வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.

வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் நடிகை பிரியா பவானி சங்கரின் அழகிய புகைப்படங்கள்

வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.

வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்

வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

இவர் நடிப்பில் கோப்ரா படம் வெளியாகியது,இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.அதனை ஈடு செய்யும் வகையில் விக்ரமுக்கு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது.

வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ 5

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது அடுத்ததாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் வருகிற ஏப்ரல் 28ல் வெளியாக உள்ளது.இதனால் விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ 6

பல முன்னணி நடிகர்களை கூட பிடிக்காதவர்கள் இருக்கலாம்,ஆனால் விக்ரமினை பிடிக்காது என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் யாருமில்லை ,ஏனென்றால் அந்தளவிற்கு தனது நடிப்பினால் அந்த நடிப்புக்கு தேவையான உழைப்பையும் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ 7

தற்போது விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் புகைப்படத்தினை ஆச்சரியமாக பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.

வைரலாகும் சீயான் விக்ரமின் இளம் வயது புகைப்படங்கள் இதோ 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment