சூரியவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகள்களுடன் சுவாமி தரிசனம்
1995 ஆம் ஆண்டு பாஷா படத்தில் ரகுவரன் மகளாக நடித்து குழந்தை நட்ச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஹேமலதா. இப்படத்தினை தொடர்ந்து சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் …