கொடைக்கானலுக்கு விடுமுறைக்கு சென்ற சீரியல் நடிகை ரேமா அசோக்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் …