வாத்தியாரை மீண்டும் பிடிக்கும் சூரி..! விடுதலை 2 படத்தின் ட்ரைலர் இதோ..!
நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை2 .இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் முதல் பாகத்தில் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார்.இப்படத்தில் …