CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம்

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.

CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் 1

விளம்பரம்

நகைச்சுவையில் இருந்தது போதும் நம்மளும் ஹீரோ ஆகிட வேண்டியதான் என தற்போது ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் 2

விளம்பரம்

அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் 3

விளம்பரம்

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக அசத்தி வருகிறார்.முதல் படத்தில் ஏற்பட்ட தவறு பிற படங்களில் ஏற்பட கூடாது என கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சதிஷ்.

CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் வித்தைக்காரன்மற்றும் கான்ஜுரிங் கண்ணப்பன் படம் வெளியாக உள்ளது.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் 5

இப்படத்தை இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார்,ஏஜிஎஸ் தயாரித்துள்ளது,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் 6

இப்படத்தில் நடிகர் ஆனந்தராஜ்,சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்

CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் 7

அண்மையில் வெளியாகிய இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

CONJURING KANNAPPAN படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment