விஜய் சேதுபதியிடம் வேலையை காட்டிய VTV.. கலகலப்பான ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக கெமி,ராமர்,வினோத், நாஞ்சில் விஜயன் என கலந்துகொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி

விஜய் சேதுபதியிடம் வேலையை காட்டிய VTV.. கலகலப்பான ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகூரில் பூத்தவளே... அழகில் ரசிகர்களை மிரட்டும் நடிகை மீனா

விஜய் சேதுபதியிடம் வேலையை காட்டிய VTV.. கலகலப்பான ப்ரோமோ இதோ 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், விஜய் சேதுபதியிடம் விடிவி கணேஷ் நக்கலடித்து உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment