மணிமேகலையை அசிங்கப்படுத்திய புதிய போட்டியாளர் | CWC Promo

விஜய் டிவியில் உள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாகிய நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்து சக்கை போடு போடுகிறது.இந்த மூன்றாவது சீசனில் புகழ் இல்லாவிட்டாலும் அந்த குறையை பாலா ,மணிமேகலை தீர்த்து வருகின்றனர்.ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மணிமேகலையை அசிங்கப்படுத்திய புதிய போட்டியாளர் | CWC Promo 1

விளம்பரம்

 

இந்த நிகழ்ச்சி கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகிய 9 பேருடன் கோலாகலமாக துவங்கி தற்போது இதில் பாதி பேர் எலிமினேட் ஆகி செல்ல மீதி கிரேஸ் கருணாஸ்,ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகிய 6 குக்குகள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் வெல்ல போட்டியிட்டு வருகின்றனர்.

விளம்பரம்

மணிமேகலையை அசிங்கப்படுத்திய புதிய போட்டியாளர் | CWC Promo 2

தற்போது இந்த வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  முதல் முறையாக இரண்டு புதிய வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளரை களம் இறக்கியுள்ளது.இந்த இரண்டு போட்டியாளராக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் களம் இறங்கியுள்ளனர்.தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த ப்ரோமோவில் நடிகர் முத்துக்குமார் எனக்கு வியர்வை வருகிறது நான் உழைப்பாளி ,உனக்கு என்னைக்காவது வியர்வை வந்தது உண்டா என  கேட்டு மணிமேகலையை கிண்டல் செய்துள்ளார்.போட்டியாளர்கள் பரபரப்பாக முதல் போட்டியில் ஜெயிக்க வேலை செய்து வருவதை ப்ரோமோவில் காணலாம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment