TTV-ஐ பங்கமாக கலாய்த்த பிரியங்கா… COOK WITH COMALI 5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக கெமி,ராமர்,வினோத், நாஞ்சில் விஜயன் என கலந்துகொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் விடுமுறையை கொண்டாடும் சீரியல் நடிகை நட்சத்திரா

TTV-ஐ பங்கமாக கலாய்த்த பிரியங்கா... COOK WITH COMALI 5 1

விளம்பரம்

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அதிரடியில் மிரட்டி பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதி.. மகாராஜா படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகியது

TTV-ஐ பங்கமாக கலாய்த்த பிரியங்கா... COOK WITH COMALI 5 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், போட்டியாளர்களுக்கு பிரியாணி சேலஞ் கொடுத்து உள்ளனர். இதனால் அனைவரும் தங்களது திறமையை காண்பித்துள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஆப்பிள் பெண்ணே நீ யாரோ.. பட்டு சேலையில் கலக்கும் நடிகை பூமிகா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment