கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள் 1

விளம்பரம்

சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.

கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள் 2

விளம்பரம்

மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.

கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள் 3

விளம்பரம்

தற்போது ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது புதிய போட்டியாளர்களான விடிவி கணேஷ், விஜே திவ்யா,பிரியங்கா, பூஜா,சுஜிதா தனுஷ் , இர்பான், உடன் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள் 4

விளம்பரம்

இந்த முறை நடுவராக தாமு உடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து உள்ளார். நிகழ்ச்சி வழக்கம் போல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள் 5

தற்போது ரக்ஷன், அன்ஷிதா, சுனிதா மற்றும் பிரியங்கா அனைவரும் கேரளா சுற்றுலா சென்றுள்ளனர்.

கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள் 6

இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.

கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள் 7

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment