தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து கண்டு களித்து வருகின்றனர்.இந்த வார புதிய ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த முறை இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் மூவர் வெளியாகி தற்போது அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் களம் இறங்கியுள்ளனர்.இதனால் இவர்களுக்கிடையே போட்டி அதிகமாகியுள்ளது.
படப்பிடிப்பில் பிசியாக உள்ள புகழ் அவ்வப்பொழுது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார்.தற்போது இந்த வாரம் விஜய் சேதுபதியாக களம் இறங்கி அசத்தியுள்ளார்.இவர் இந்த முறை சர்பட்டா பரம்பரை முத்துகுமாரிடம் வம்பு இழுத்து கையை உடைத்து கொள்ளும் காட்சி காண்போரை சிரிக்க வைக்கிறது.இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது
Embed video credits: vijay television
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in