தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

2010 ஆம் ஆண்டு காதலாகி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ஸ்ருஷ்டி டாங்கே.தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி 1

விளம்பரம்

துணை கதாநாயகியாகவும்,கதாநாயகியாகவும் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவர் கதாநாயகியாக நடித்த பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய எதிர்நீச்சல் சீரியல் ஜனனி..ட்ரெண்டிங் ஆகும் புகைப்படங்கள்..

தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி 2

விளம்பரம்

தர்மதுரை படத்தில் துணை கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுக்கொடுத்தது.மேலும் சக்ரா படத்தில் விஷாலுக்கு வில்லியாகவும் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி அசத்தினார்.

தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி 3

விளம்பரம்

மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகை உமா ரியாஸ் கான் மகன் ஷாரிக் திருமண புகைப்படங்கள்

தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி 4

விளம்பரம்

தற்போது தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் நல்ல படங்களில் மட்டும் இனி நடிக்க வேண்டும் என நல்ல கதைகளை கேட்டும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தீ தெறிக்க வெளியாகிய நடிகர் சூர்யாவின் KANGUVA ட்ரைலர் இதோ

தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி 5

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி 6

தற்போது இவர் விடுமுறை சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment