The Indian Times

அட வார்னருக்கு இந்தியன் மேல அவ்ளோ அக்கறையா?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்ட்ரேலியா சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி இன்று தனது போட்டியை ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக தனது போட்டியை தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்ட்ரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது இதில் 374/6 என்ற கணக்கில் ரன் எடுத்து 375 இலக்கு வைத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் களத்தில் இருந்த ஹார்டிக் பான்டே ஷூ லேஸை எதிர் அணி விளையாட்டு வீரர் டேவிட் வார்னர் கட்டும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. கடந்த சில நாட்களாக வார்னர் இந்திய மக்கள் மீது பெரிதும் அன்பை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இதனால் இந்த தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in