யானைகளின் தேசம் என்று அலைக்கும் அளவுக்கு ஆயிரகணக்கான யநாயகள் உடைய நாடு தாய்லாந்து. சுற்றுலா தேசமான தாய்லாந்துற்கு யானைகளை பார்பதுர்க்காகவே லட்ச கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். பல யானைகள் சரணயாளத்தில் வளர்க்கப்பட்டாலும் பெரும்பாலான யானைகள் கட்டு பகுதிகளில் தான் வாழ்கின்றன. வீடியோவை கீழே பாருங்க.
நம்ம ஊர்போலவே அங்கேயும் வனப்பகுதியில் இருக்கும் யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் வயல்வழிகளுக்கு உணவருந்த வரும். எனினும் யானைகள் வருவதைத் தடுக்க இரவிலும் காவல் பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இப்படி இரவு நேரத்தில் கரும்பை ருசிக்க வந்த குட்டியணையின் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. Watch the video below.
Video Embed Credits – Suda Suda Youtube Channel
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in