என்ன பேபி பயமா இருக்கா… அச்சு அசல் ஷெரின் போலவே பேசிய புகழ்.. COOK WITH COMALI

தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்து நான்காவது சீசனில் களம் இறங்கி அதிலும் கலக்கி வருகிறது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கு கடந்த மூன்று சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை ,குரேஷி ,புகழ் ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

என்ன பேபி பயமா இருக்கா... அச்சு அசல் ஷெரின் போலவே பேசிய புகழ்.. COOK WITH COMALI 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார்.இரண்டாவது எலிமினேஷனில் காளையன் வெளியேறினார்.மூன்றாவது எலிமினேஷனில் ராஜ் ஐயப்பா வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

என்ன பேபி பயமா இருக்கா... அச்சு அசல் ஷெரின் போலவே பேசிய புகழ்.. COOK WITH COMALI 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வாரம் கெட்டப் ரவுண்டு நடைபெற்றுள்ளது.கோமாளிகள் அனைவரும் குக்குகள் போல வேடமணிந்து வருவார்கள்.அதன்படி தற்போது ஷெரின் போல வேடமணிந்து புகழ் வந்துள்ளார்,இது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது,மேலும் ஷெரின் போலவே பேசி பங்கமாக அவரை கலாய்த்தும் உள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நிகழ்ச்சியை காண ஆவலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment