டேய் நீ தானே எல்லா பொண்ணுங்ககிட்டயும் FLIRT பண்ணுறே… புகழை வெளுத்துவாங்கிய ஹன்சிகா… COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

டேய் நீ தானே எல்லா பொண்ணுங்ககிட்டயும் FLIRT பண்ணுறே... புகழை வெளுத்துவாங்கிய ஹன்சிகா... COOK WITH COMALI 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர், கடந்த வாரம் எலிமினேஷன் சுற்று என்பதால் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே சென்றார்.

டேய் நீ தானே எல்லா பொண்ணுங்ககிட்டயும் FLIRT பண்ணுறே... புகழை வெளுத்துவாங்கிய ஹன்சிகா... COOK WITH COMALI 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் லவ் ஷாதி ட்ராமாவுக்கு ப்ரோமோஷன் செய்யும் விதமாக ஹன்சிகா நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.வந்த இடத்தில் புகழை பார்த்து நீ தானே எல்லா பொண்ணையும் இங்க கரெக்ட் பண்ணுற,கல்யாணம் உனக்கு ஆகிட்டுள்ளே என கேலி செய்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வாரம் ஹன்சிகா வேறே இருக்காங்களா அப்போ சூப்பரா இருக்குமே என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment