காந்தரவாக மாறிய புகழை கண்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்.. இவன் ஒரு கலைஞன்யா என ரசிகர்கள் பாராட்டு.. COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

காந்தரவாக மாறிய புகழை கண்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்.. இவன் ஒரு கலைஞன்யா என ரசிகர்கள் பாராட்டு.. COOK WITH COMALI 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர், கடந்த வாரம் எலிமினேஷன் சுற்று என்பதால் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே சென்றார்.

காந்தரவாக மாறிய புகழை கண்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்.. இவன் ஒரு கலைஞன்யா என ரசிகர்கள் பாராட்டு.. COOK WITH COMALI 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் கெட்டப் ரவுண்டு என்பதால் கோமாளிகள் அனைவரும் பல கெட்டப்புகளில் வருகை தந்துள்ளனர் ,அதில் கோமாளியாக வரும் புகழ் அனைவரையும் அசரவைப்பது போல காந்தாரா பட கெட்டப்பில் வந்து நடனமாடி அசத்தியுள்ளார்.இதனை பார்த்து வெங்கடேஷ் பட் மற்றும் இதர போட்டியாளர்கள் புகழ் திறமையை கண்டு கோமாளிகள் கலங்கி நின்றுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment