குக் வித் கோமாளிக்கு BYE சொல்லிவிட்டு… விவசாயத்தில் களம் இறங்கிய மணிமேகலை.. அவரே வெளியிட்ட புகைப்படம்

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

குக் வித் கோமாளிக்கு BYE சொல்லிவிட்டு... விவசாயத்தில் களம் இறங்கிய மணிமேகலை.. அவரே வெளியிட்ட புகைப்படம் 1

விளம்பரம்

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.கடந்த மூன்று சீசன்களை போலவே இந்த சீசனிலும் மணிமேகலை கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார்.நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

குக் வித் கோமாளிக்கு BYE சொல்லிவிட்டு... விவசாயத்தில் களம் இறங்கிய மணிமேகலை.. அவரே வெளியிட்ட புகைப்படம் 2

விளம்பரம்

இந்நிலையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இனி வரப்போவதில்லை என அண்மையில் அதிர்ச்சி செய்தியை ரசிகர்களுக்கு கொடுத்தார்.இதனால் இவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.இவருக்காகத்தான் நிகழ்ச்சி பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்,அந்தளவிற்கு மக்கள் மனதினை வென்றார்.இந்நிலையில் இவர் கிராமத்தில் சொந்தமாக நிலம் வாங்கி வைத்திருந்தார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே தற்போது அந்த நிலத்தில் விவசாயத்தினை மேற்கொள்ள உள்ளார் மணிமேகலை,அதற்கான வேலைகள் நடப்பதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் அவருக்கு பலத்த ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

குக் வித் கோமாளிக்கு BYE சொல்லிவிட்டு... விவசாயத்தில் களம் இறங்கிய மணிமேகலை.. அவரே வெளியிட்ட புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment