குடும்பத்துடன் பிரியாணி சமைத்த CWC மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.

குடும்பத்துடன் பிரியாணி சமைத்த CWC மணிமேகலை 1

விளம்பரம்

தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .

கட்டாயம் படிக்கவும்  சிரிப்பால் என்னை நீ சிதைத்தாய் போதும்... சிரிப்பில் கலக்கும் ரட்சிதா மஹாலக்ஷ்மி

குடும்பத்துடன் பிரியாணி சமைத்த CWC மணிமேகலை 2

விளம்பரம்

ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

குடும்பத்துடன் பிரியாணி சமைத்த CWC மணிமேகலை 3

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி வெளிநாட்டில் விடுமுறை கொண்டாட்டம்

குடும்பத்துடன் பிரியாணி சமைத்த CWC மணிமேகலை 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

குடும்பத்துடன் பிரியாணி சமைத்த CWC மணிமேகலை 5

தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். தற்போது குடும்பத்துடன் பிரியாணி சமைத்து மணிமேகலை அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கடைசி நாள் படப்பிடிப்பில் கண் கலங்கிய எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள்

குடும்பத்துடன் பிரியாணி சமைத்த CWC மணிமேகலை 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment