என்ன பட் சார் நீங்க இங்க… வெங்கடேஷ் பட் மேல் அமர்ந்த புகழ்.. செம்ம கலகலப்பான குக் வித் கோமாளி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

என்ன பட் சார் நீங்க இங்க... வெங்கடேஷ் பட் மேல் அமர்ந்த புகழ்.. செம்ம கலகலப்பான குக் வித் கோமாளி ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகிறது.கடந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் ராஜ்குமார் வெளியேறினார்.இரண்டாவதாக காளையன் மூன்றாவதாக ராஜ் ஐயப்பா வெளியேறியுள்ளார்.நான்காவதாக விஜே விஷால் வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக ஷெரின் வெளியேறியுள்ளார்.ஆறாவதாக கஜேஷ் வெளியேறியுள்ளார்.ஏழாவதாக ஆண்ட்ரியன் வெளியேறியுள்ளார்.

என்ன பட் சார் நீங்க இங்க... வெங்கடேஷ் பட் மேல் அமர்ந்த புகழ்.. செம்ம கலகலப்பான குக் வித் கோமாளி ப்ரோமோ 2

விளம்பரம்

இதுவரை பத்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் அவர்களுக்கு மீண்டும் இறுதி சுற்றில் தகுதிபெற வைல்ட் கார்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு நடுவர்கள் வழக்கம் போல கடினமான இடையூறுகளை கொடுத்து அவர்களை தவிக்க வைத்துள்ளனர்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment