திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இதனால் இவருக்கு பட வாய்ப்பு எளிதில் கிடைத்தது.அதன்படி இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.இப்படம் அவருக்கு தோல்வியை தந்தது.இருப்பினும் சினிமாவில் முன்னேற போராடி ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தார்.இருப்பினும் இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வரவே அதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.
குறும்புத்தனமாக இவர் செய்யும் சேட்டைகள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிக்கும் படி அமைந்துள்ளது.இந்நிலையில் இவர் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இதில் அவர் மாஸ்டர் உடன் போட்டிபோட்டு வெற்றிபெற்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/axbHi-Oc7fk
Embed video credits; cine stuff
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in