குடும்பத்துடன் WEEKEND கொண்டாடிய CWC சிவாங்கி புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.

குடும்பத்துடன் WEEKEND கொண்டாடிய CWC சிவாங்கி புகைப்படங்கள் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

குடும்பத்துடன் WEEKEND கொண்டாடிய CWC சிவாங்கி புகைப்படங்கள் 2

விளம்பரம்

எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.

குடும்பத்துடன் WEEKEND கொண்டாடிய CWC சிவாங்கி புகைப்படங்கள் 3

விளம்பரம்

பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

குடும்பத்துடன் WEEKEND கொண்டாடிய CWC சிவாங்கி புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.

குடும்பத்துடன் WEEKEND கொண்டாடிய CWC சிவாங்கி புகைப்படங்கள் 5

தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.

குடும்பத்துடன் WEEKEND கொண்டாடிய CWC சிவாங்கி புகைப்படங்கள் 6

தற்போது இவர் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment