பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் அழகிய கியூட்டான புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் அழகிய கியூட்டான புகைப்படங்கள் 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடிக்கும் போகுமிடம் வெகுதூரமில்லை ட்ரைலர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் அழகிய கியூட்டான புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் அழகிய கியூட்டான புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 தொடங்கி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 படத்தின் செம்ம மெலடியான இரண்டாவது பாடல் வெளியாகியது

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் அழகிய கியூட்டான புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் அழகிய கியூட்டான புகைப்படங்கள் 5

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் அழகிய கியூட்டான புகைப்படங்கள் 3

இவர் தற்போது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment