சிக்சர்கள் பறக்கவிட்ட விராட் கோலி – ஆர்ப்பரித்த ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் இருவது ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடந்த ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த இருவது ஓவர் டிஜிஓடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த இருவது ஓவர் போட்டியின் கடைசி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றான் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தற். முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இருவது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.

விளம்பரம்

சிக்சர்கள் பறக்கவிட்ட விராட் கோலி - ஆர்ப்பரித்த ரசிகர்கள் 1

187 என்ற இலக்குடன் இரண்டாம் இன்னிங்சில் காலம் இறங்கிய இந்திய அணி இருவது ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 12 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலிய இந்திய அணியை வென்றது. இருப்பினும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியது.

விளம்பரம்

இந்த போட்டியிலில் இந்திய அணியினின் கேப்டன் விராட் கோலி அடித்த அதிரடி சிக்ஸர் வீடியோ இதோ. Watch the video below

Captain Kohli posts commanding 85 in defeat | Dettol T20I Series 2020

விளம்பரம்

Video is embedded from cricket.com.au official youtube channel

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment