மேடையில் கம்பீரமாக உறுதிமொழி கூறிய நடிகர் தனுஷ் மகன்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேடையில் கம்பீரமாக உறுதிமொழி கூறிய நடிகர் தனுஷ் மகன் 1

விளம்பரம்

இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் .இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.

மேடையில் கம்பீரமாக உறுதிமொழி கூறிய நடிகர் தனுஷ் மகன் 2

விளம்பரம்

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.கருத்துவேறுபாடு காரணமாக தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டனர்.இவர்கள் மகன் யாத்ரா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இந்நிலையில் பள்ளி நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மகன் உறுதிமொழி எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்படியே அப்பாவை போலவே இருக்காரே யாத்ரா என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்

விளம்பரம்

Embed video credits : indiaglitz tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment