ஷிவானியுடன் கடலை போடும் ஆஜித்

இன்று மாலை டாஸ்க் முடிந்து அணைத்து போட்டியாளர்களும் அமைதியாக ரிலாக்ஸாக அமர்ந்திருந்தனர் அப்போது ஷிவானி ஆஜித்திடும் ஒரு சவால் விடுத்தார் அதில் ஷிவானி சொல்லும் வசனத்திற்கு ஏற்றாற்போல் ஆஜித் சீராக வாய் அசைக்க வேண்டும். இதை ஆஜித் சீராக செய்து ஜெய்த்துவிட்டார்.

அஜீத் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு சில நபர்களுடன் மட்டுமே சகஜமாகவும் நெருக்கமாகவும் பழகி வருகிறார். அதில் ஷிவானியும் ஒருவர். வழக்கமாக ரம்யா தான் அஜீத்தை பயங்கரமாக கலாய்த்து வருவார். இப்போது ஷிவானியும் சேர்ந்து அஜீத்தை நெருக்கமான நட்பு முறையில் கலாய்ப்பது மிகவும் காமெடியாக உள்ளது. ஷிவானியும் இப்படி பேசுவாங்களானு ஆச்சரியமா இருக்கு.

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுள்ளது இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து. ஒரு குழாயிலில் வரும் பந்துகளை பிடிக்க வேண்டும். இதில் அதிகள் பந்துகளை பிடித்து அதிக புள்ளிகளை பெரும் அணி வெற்றிபெறும். இந்த போட்டியிலில் ஆறி மற்றும் பாலா ஒரே அணியில் விளையாடி ரியோவை கடுப்பேற்றினார இந்தநாள் கோபமடைந்த ரியோ அவர்களுடன் சண்டை போடுகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Watch Today’s (22/12/20) unseen Below.

ஷிவானியுடன் கடலை போடும் ஆஜித் 1

விளம்பரம்

அனிதா/ஆரி வாக்குவாதத்தைத் தொடங்குகிறார். அவரது கணவர், அம்மா மற்றும் அப்பாவை அழைத்துச் செல்ல வேண்டாம் . அனிதா அவரிடம் தனது குடும்பத்தினரை மேடையில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறிக்கொண்டே இருக்கிறார். ரியோ, ரம்யா மற்றும் பாலா அவரிடம் குடும்பப் பெயரை எடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் ஆரி கேமராவிடம் அனிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்த எல்லாவற்றிற்கும் வருந்துகிறேன் என்று கூறினார். அவளுடைய குடும்பத்தினரை காயப்படுத்தும் எண்ணம் அவருக்காக இல்லை. இதில் அவர் ஆஜீத்தின் குழந்தை பருவத்தை வைத்து பேசி அவரை கலாய்த்து வருகிறார். இதை நீங்களே இந்த promo வில் பாருங்க. Watch the unseen below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment