பிக் பாஸ் வீட்டில் இன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் கொண்டாடப்படும் புத்தாண்டு என்பதால் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் நேற்று ஆரியின் மனைவியும் மகளும் விருந்தினராக நுழைந்தனர். இதை பார்த்த ஆரி மகளை கட்டி அணைத்து கண் கலங்கி அழுகிறார் மற்ற போட்டியலார்கள் ஆரியின் குழந்தையை எடுத்து கொஞ்சுகின்றனர். ஆரியின் மனைவி அவரை பார்த்து நீ வீட்ல எப்படி இறுக்கியோ அதே மாதிரி தான் இங்கயும் இருக்க. நீ ரொம்ப நல்ல விளையாடுற இப்படியே விளையாடு என பாராட்டுகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (01/01/2021) ப்ரோமோ 1 வீடியோ இதோ.
நேற்றைய ரீகாப்பிக் பாஸ் வீட்டில் பிக் பாஸ் வ்வ்ட்டிற்குள் புது விருந்தினராக கேபியின் அம்மா வருகை தருகிறார் அவரை பார்த்ததும் கேபி கத்தி கூச்சலிட்டு ஓடி சென்று அவரை கட்டி பிடிக்கிறார். இருவரும் கண்கலங்கி அழுகின்றனர். உள்ளே நுழைந்ததும் கேபியின் அம்மாசிவனியை பார்த்து ரொம்ப அழகா இருக்க என்று கன்னத்தை கிள்ளி கொஞ்சுகிறார். கேபியுடன் தனியாக ஸ்டோர் ரூமில் சென்று பேசும் அவர் ஏன் நீ சில டாஸ்களை சீராக விளையாடவில்லை என கேள்வி கேட்கிறார் அதற்கு கேபி அப்படி எல்லாம் இல்ல நான் சரியாதான் விளையாடினேன் சில சமயம் வெற்றிபெற வில்லை என கூறுகிறார். மேலும் கேபியின் அம்மா அவருக்கு எப்படி விளையாட வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். Watch the video below.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in