நிகழ்ச்சியில் DD யை பற்றி பேசியபோது பிரதீப் மில்ராய் சொன்ன அந்த Photo இதுதான்!

சிறு வயதில் இருந்தே விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளையாய் வலம் வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. அன்று முதல் இன்று வரை இவர் தான் நம்பர் ஒன். இவரது துறு துறு நடவடிக்கை, பேச்சு, நடனம், நிகழ்ச்சிகளை தொகுக்கும் விதம் என இவரது சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஷோ தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

கட்டாயம் படிக்கவும்  மரண ஆட்டம் போட்ட பூவே உனக்காக சீரியல் கதாநாயகி

நிகழ்ச்சியில் DD யை பற்றி பேசியபோது பிரதீப் மில்ராய் சொன்ன அந்த Photo இதுதான்! 1

விளம்பரம்

விசில் , பவர் பாண்டி போன்ற படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சிவ கார்த்திகேயன் , தீபக், மகப ஆனந்த், ரியோ, ரக்க்ஷன், பிரியங்கா என அனைவருடனும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நித்யா மேனன் போல் CUTE ஆக நடனமாடிய தென்றல் சீரியல் துளசி

நிகழ்ச்சியில் DD யை பற்றி பேசியபோது பிரதீப் மில்ராய் சொன்ன அந்த Photo இதுதான்! 2

விளம்பரம்

இவர் சமீப காலங்களாக எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை, இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவருக்கு சமீபத்தில் ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் டிடி. டிடி விருது வாங்கும்பொழுது விஜய் டிவியின் பிரதீப் மில்ராய் அவருக்கு விருதை வழங்க மேடைக்கு வந்தார்.

நிகழ்ச்சியில் DD யை பற்றி பேசியபோது பிரதீப் மில்ராய் சொன்ன அந்த Photo இதுதான்! 3

விளம்பரம்

அப்போது அவர் டிடியை பற்றி கூறும்போது சமீபத்தில் நான் டிடியின் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தேன். அது அவர் 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதே இது போன்ற ஒரு பெரிய விருதளிப்பு விழாவை தொகுத்து வழங்கினார் என்று கூறியிருந்தார். நேற்று அந்த புகைப்படத்தை டிடி தன் instagram story பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  TRENDING பாடலுக்கு சேலையில் மரண ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

நிகழ்ச்சியில் DD யை பற்றி பேசியபோது பிரதீப் மில்ராய் சொன்ன அந்த Photo இதுதான்! 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment