நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பிரபல நடிகை தீபிகா படுகோனே..படப்பிடிப்பில் அதிர்ச்சி

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே.கடந்த 2006 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தின் மூலம் நடித்து சினிமா உலகில் அறிமுகம் ஆகினார்.பின்னர் இப்படத்தினை தொடர்ந்து ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்து மிக பிரபலமாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.இவருக்கு ஹிந்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் தமிழில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் கோச்சடையான்.ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து கார்டூனில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பிரபல நடிகை தீபிகா படுகோனே..படப்பிடிப்பில் அதிர்ச்சி 1

விளம்பரம்

இவர் பாலிவுட்டில் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் படம் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இவர் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து புதியப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை தீபிகா படுகோனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.லேசாக அறிகுறி தென்பட்டவுடன் படக்குழுவினர் பதட்டமடைந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பிரபல நடிகை தீபிகா படுகோனே..படப்பிடிப்பில் அதிர்ச்சி 2

விளம்பரம்

இந்த தகவல் தற்போது வெளியாகி திரை உலகினர் மற்றும் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.இதனால் தீபிகா ரசிகர்கள் பதறிவிட்டனர்.தற்போது நன்றாக இருக்கிறார் என்று தெரிந்த உடனே தான் நிம்மதியாக உள்ளனர்.பல திரைபிரபலன்கள் அவரை தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து கேட்டு விசாரித்து வருகின்றனர்.மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள அவர் ஓய்வு எடுத்து சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment