இது போதை பாட்டு..RITIKA SINGH-ன் மிரட்டல் நடனத்தில் வெளியாகியது “DEI” MUSIC VIDEO

இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரித்திகா சிங்.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரித்திகா.இதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த ஓ மை கடவுளே படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இது போதை பாட்டு..RITIKA SINGH-ன் மிரட்டல் நடனத்தில் வெளியாகியது "DEI" MUSIC VIDEO 1

விளம்பரம்

இந்நிலையில் இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்,இப்படம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக இருக்கிறது.அதன்படி பாக்ஸர்,பிச்சைக்காரன் 2,வனங்காமுடி மற்றும் கொலை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.இந்த படங்கள் இவர் ஒருவருடம் விட்ட இடைவெளியை நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போதை பாட்டு..RITIKA SINGH-ன் மிரட்டல் நடனத்தில் வெளியாகியது "DEI" MUSIC VIDEO 2

விளம்பரம்

தற்போது ரித்திகா சிங் டேய் என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார்.இதில் நடனத்தில் மிரட்டியுள்ளார் ரித்திகா.இன்பராஜ் ராஜேந்திரன் இந்த பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.அனுராக இப்பாடலை பாடியுள்ளார்.இப்பாடலை இன்று திங்க் ம்யூசிக் வெளியிட்டுள்ளது.இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது இந்த பாடலில் நடனம் ஆடிய ரித்திகா சிங்கிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Inbaraj Rajendran -  Dei Ft. Ritika Singh ( Music Video) Anugraha Raphy | Sathish Krishnan

விளம்பரம்

Embed video credits: Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment