மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் போல கெட்டப்பில் கலக்கிய சிறகடிக்க ஆசை மீனா

மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினர்.

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய நடிகை அமலாபால்

மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி 4

விளம்பரம்

ரிக்ஸா மாமா படத்தில் நடித்து அறிமுகமாகி நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் காதல் வைரஸ்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த பிரியமான தோழி மாபெரும் ஹிட் கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் மகளின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்

மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி 5

இதனை தொடர்ந்து தேவதையை கண்டேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்,இன்றுவரை இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி 6

தற்போது இவர் தனது வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நடத்தியுள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment