பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் தனுஷ் கட்டிய புதுவீட்டின் கிரஹபிரேவசம்..

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண புகைப்படங்கள்

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் தனுஷ் கட்டிய புதுவீட்டின் கிரஹபிரேவசம்.. 1

விளம்பரம்

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது. தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி உள்ளது.முதல் முறையாக தனுஷுக்கு இரண்டு மொழிகளில் வெளியாகி இருக்கும் படம் இது ஆகும். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்குறது.

கட்டாயம் படிக்கவும்  கிளாமரில் கலக்கும் சன்டிவி மருமகள் சீரியல் கதாநாயகி கேபி

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் தனுஷ் கட்டிய புதுவீட்டின் கிரஹபிரேவசம்.. 2

விளம்பரம்

தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் போயஸ் கார்டனில் கட்டி வரும் வீட்டின் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்றுள்ளதாகவும் அப்பொழுது எடுத்த புகைப்படம் தான் இது என தகவல்கள் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் இப்புகைப்படத்தினை ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமளவு ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.தனுஷ் கேப்டன் மில்லர் லுக்கில் செம்ம மாஸாக இருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகர் தனுஷ் கட்டிய புதுவீட்டின் கிரஹபிரேவசம்.. 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment