The Indian Times

IPL 2021 ரத்து செய்யப்பட்டத அடுத்து தோனி செய்த காரியத்த பாருங்க! இதனால தான் இன்னிக்கும் இவரு கேப்டன்

ஐ.பி.எல் 2021 ரத்து செய்யப்பட்டதையடுத்து ஐ.பி.எல் வீரர்கள் வீடு திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் அணைத்து இந்திய வீரர்களும் , வெளிநாட்டு வீரர்களும் பத்திரமாக வீடு திரும்பிய பிறகே நான் ராஞ்சிக்கு செல்வேன் என்று கூறியுள்ளார் தல தோனி. இந்த சம்பவம் அனைவரையும் மனம் நெகிழவைத்துள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நடைபெற்று கொண்டிருந்த ஐ.பி.எல் 2021 தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் ஐ.பி.எல் players களும் இந்த முறை கொரோனாவால் பாதிக்கபட்டு வருவதால் மற்ற அனைத்து players களும் தங்களது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் chief executive officer காசி விஸ்வநாதன், bowling coach எல்.பாலாஜி , batting coach மைக்கல் ஹசி மற்றும் பஸ் கிளீனருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அணியில் மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , டெல்லி கேபிட்டல்ஸ் , சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அனைத்து ஐ.பி.எல் வீரர்களும் வீடு திரும்பி கொண்டு இருக்கின்றனர். இந்த சூழ்நிலையிலும் தல தோனி தான் முன்னதாக செல்லவேண்டும் என்று நினைக்காமல் , மற்ற players கள் பத்திரமாக வீடு திரும்பினாள் மட்டுமே ராஞ்சிக்கு செல்வேன் என்று கூறியது அன்பைவரையும் நெகிழவைத்துள்ளது. அது மட்டுமில்லாது முதலில் வெளிநாடு players கிளம்பிய பிறகு இந்திய வீரர்கள் கிளம்பி போகட்டும் என்று கூறியுள்ளார் தோனி.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in