இயக்குனர் மணிரத்தினத்திற்கு புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர்கள்

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.

இயக்குனர் மணிரத்தினத்திற்கு புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர்கள் 1

விளம்பரம்

மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை வளைத்து வளைத்து போட்டோ எடுத்த ரவீந்தர்

இயக்குனர் மணிரத்தினத்திற்கு புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர்கள் 2

விளம்பரம்

தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.

இயக்குனர் மணிரத்தினத்திற்கு புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர்கள் 3

விளம்பரம்

இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் WEEKEND-ஐ கொண்டாடிய நடிகை மிர்னாலினி ரவி

இயக்குனர் மணிரத்தினத்திற்கு புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர்கள் 4

விளம்பரம்

அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.

இயக்குனர் மணிரத்தினத்திற்கு புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர்கள் 5

மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன். இப்படத்தினை இயக்கி மாபெரும் வெற்றியும் கண்டார்.

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக தரலோக்கலாக இறங்கி நடனமாடிய சீரியல் நடிகை கேபி

இயக்குனர் மணிரத்தினத்திற்கு புகைப்படம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர்கள் 6

தற்போது பிறந்தநாளுக்கு நடிகர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment