ராஜ ராஜ சோழன் ஹிந்து இல்லையா? இயக்குனர் வெற்றிமாறனை கிழித்தெடுத்த இயக்குனர் பேரரசு

இயக்குனர் பேரரசு படம் என்றாலே சண்டை,குடும்ப செண்டிமெண்ட் நிறைந்து மக்களை மகிழ்விக்கும் படமாக தான் இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.மேலும் ஊர்களின் பெயரை மட்டுமே படத்தின் பெயராக கொண்டு படம் எடுப்பதில் இவர் வல்லவர்.பெரும் போராட்டங்களுக்கு பிறகு தளபதி விஜயை வைத்து 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி படத்தினை இயக்கி பெரும் ஹிட் அடிக்கிறார்.முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை கண்டது குறிப்பிட்ட சிலரே அதில் ஒருவர் இயக்குனர் பேரரசு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ராஜ ராஜ சோழன் ஹிந்து இல்லையா? இயக்குனர் வெற்றிமாறனை கிழித்தெடுத்த இயக்குனர் பேரரசு 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பேரரசு ஆனால் திருப்பாச்சி படம் பெற்றுக்கொடுத்த வெற்றியை எந்தப்படமும் இவருக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இவர் கடைசியாக இயக்கிய படம் நடிகர் பரத்தை வைத்து 2012 ஆம் ஆண்டு திருத்தணி என்ற படம் ஆகும்.இப்படமும் தோல்வி அடைந்ததால் பின்னர் படம் இயக்குவதில் இருந்து தற்போது விலகியுள்ளார்.

ராஜ ராஜ சோழன் ஹிந்து இல்லையா? இயக்குனர் வெற்றிமாறனை கிழித்தெடுத்த இயக்குனர் பேரரசு 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் பேரரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.அந்த பேட்டியின் பொழுது பேசிய அவர் கூறியதாவது,தற்போது இந்து மதத்தினை இழிவுபடுத்துபவர்கள் அதிகம் ஆகி வருகின்றனர்,பிறர் மனதினை புண்படுத்துபவர்களே மன நோயாளிகள்.அண்மையில் வெற்றிமாறன் ராஜ ராஜ சோழன் ஹிந்து அல்லஎன கூறி இருந்தார் அப்போ அவர் யார் கிறிஸ்தவரா இல்லை முஸ்லிமா சொல்லுங்க என கொதித்தெழுந்து பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

விளம்பரம்

Embed video credits : Nonstop news tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment