பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மனைவியுடன் வெளிநாட்டில் இன்ப சுற்றுலா

பிரபல தெலுங்கு சினிமா இயக்குனர் ராஜ மவுலி , இவரின் இயக்கத்துக்கு பெரும் ரசிகர்களை கூட்டமே தெலுங்கு சினிமாவில் உள்ளது.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மனைவியுடன் வெளிநாட்டில் இன்ப சுற்றுலா 1

விளம்பரம்

தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் போல தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மனைவியுடன் வெளிநாட்டில் இன்ப சுற்றுலா 2

விளம்பரம்

இவர் 2001 ஆம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் 1 படத்தினை இயக்கி தெலுங்கு சினிமாவில் இயக்குனராக கால் தடம் பதித்தவர் இவர்.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மனைவியுடன் வெளிநாட்டில் இன்ப சுற்றுலா 3

விளம்பரம்

இவர் பல படங்கள் இயக்கி இருந்தாலும் இவர் 2012ஆம் ஆண்டு இயக்கிய நான் ஈ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்திற்கு பிறகு இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் உலக சினிமாவில் ஹிட் அடித்துள்ளது.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மனைவியுடன் வெளிநாட்டில் இன்ப சுற்றுலா 4

விளம்பரம்

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மனைவியுடன் வெளிநாட்டில் இன்ப சுற்றுலா 5

அண்மையில் இவர் இயக்கிய RRR திரைப்படம் சுமார் ஆயிரம் கோடியை உலகளவில் வசூல் செய்துள்ளது.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி மனைவியுடன் வெளிநாட்டில் இன்ப சுற்றுலா 3

தற்போது ராஜமௌலி தனது மனைவியுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment