இதுவரை பலரும் பார்த்திராத பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

குறும்பு படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் விஷ்ணு வர்தன்.

இதுவரை பலரும் பார்த்திராத பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் இயக்கிய பட்டியல் மற்றும் அறிந்தும் அறியாமல் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இதுவரை பலரும் பார்த்திராத பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் மாபெரும் சூப்பர் ஹிட் அடித்தது.

இதுவரை பலரும் பார்த்திராத பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தின் மூலம் இவர் முன்னணி இயக்குனராக உருவெடுத்து உள்ளார்.

இதுவரை பலரும் பார்த்திராத பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

பின்னர் நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கிய ஆரம்பம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதுவரை பலரும் பார்த்திராத பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 5

தற்போது இவர் நேசிப்பாயா என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இதுவரை பலரும் பார்த்திராத பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 3

இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை பலரும் பார்த்திராத பில்லா ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment