விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ

1.சரத்குமார்- சாயா

நடிகர் சரத்குமார் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஆவார்.இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சாயா தேவி 2000ல் சரத்குமாரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டார்

விளம்பரம்

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 1

2.கமல்ஹாசன் – வாணி கணபதி

விளம்பரம்

நடிகர் கமல்ஹாசன் 1978ஆம் ஆண்டு பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார்.பத்து ஆண்டுகள் மட்டும் சேர்ந்து வாழ்ந்த இருவரும் 1988 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

3.பிரபு தேவா- ராம்லத்

நடிகர் பிரபு தேவா 1995 ஆம் ஆண்டு ராம்லத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.15 வருடம் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விளம்பரம்

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 3

4.பிரகாஷ் ராஜ் – லலிதா குமாரி

நடிகர் பிரகாஷ் ராஜ் 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை மணந்தார்.இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.2009ல் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 4

5.தனுஷ்- ஐஸ்வர்யா

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் 2022ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 5

6.விஜய் -அமலாபால்

இயக்குனர் விஜய் நடிகை அமலா பாலை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.மூன்று ஆண்டுகள் மட்டும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இருவரும் 2017ல் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 6

7. சமந்தா நாக சைதன்யா

நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு ஆக்டொபர் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் 2022ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 7

8.செல்வராகவன் – சோனியா அகர்வால்

இயக்குனர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இருவரும் 3 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்த நிலையில் 2009ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 8

9.சித்தார்த் – மேக்னா

நடிகர் சித்தார்த் மேக்னாவை காதலித்து 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.மூன்று வருடங்கள் மட்டும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் 2006ல் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

விவாகரத்து பெற்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ 9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment