டான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த Hero இவரா! வாய்ப்பை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன்?

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். பல இன்னல்களை கடந்து , கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தொலைக்காட்சி தொகுப்பாளரும் சினிமா நடிகராகலாம், அதுவும் சாதாரண நடிகராக இல்லாமல் மாஸ் ஹீரோவாக உச்சத்தையே அடையலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் ஓரு சிறந்த உதாரணம்.

கட்டாயம் படிக்கவும்  என்னையா இப்படி குரங்கு சேட்டை பன்றாரு..தலைகீழாக பெல்டி அடித்த அமீர்

டான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த Hero இவரா! வாய்ப்பை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன்? 1

விளம்பரம்

இவரை பாராட்டும் விதமாக தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது ஒரு சாமானியனை சாதனையாளராக மாற்றியுள்ளது. இந்நிலையில் இவர் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவத்தி இயக்கி வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஓணம் சேலையில் CUTE-ஆக குழந்தை போல ஊஞ்சலாடிய BIGG BOSS அபிராமி

டான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த Hero இவரா! வாய்ப்பை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன்? 2

விளம்பரம்

இருந்தாலும் டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிகம் எதிரிபார்க்கும் படம் இது தான். இந்நிலையில் இந்த படத்தை குறித்து ஒரு செய்தி கசிந்துள்ளது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் தனுஷ் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிபி சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கதை சொன்ன போது தனுஷை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்று தான் நினைத்துள்ளனர். அதன் பிறகு இந்த கதை சிவர்த்திகேயனிடம் சென்று, சிவாவுக்கு இந்த படம் ஓகே ஆகிவிட்டது என்று கூறபடுகிறது.

கட்டாயம் படிக்கவும்  குருவுடன் ஒரு சின்ன பயணம் ARR

டான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த Hero இவரா! வாய்ப்பை தட்டிப்பறித்த சிவகார்த்திகேயன்? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment