தள்ளிப்போனது டான் படத்தின் ரிலீஸ் தேதி.. அறிவித்த லைகா | Don Release Postponed

விளம்பரம்
விளம்பரம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ஆக்‌ஷன்-நகைச்சுவைத் திரைப்படம் டான். இந்த படத்தை புது முக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், மேலும் இப்படத்தை அவரது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார், மேலும் S. J. சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நல்ல பொழுதுபோக்கு படம் கண்டிப்பா தியேட்டர் போய் பாருங்க - LOVE TODAY BLUE SATTAI MARAN REVIEW

தள்ளிப்போனது டான் படத்தின் ரிலீஸ் தேதி.. அறிவித்த லைகா | Don Release Postponed 1

விளம்பரம்

 

செப்டம்பர் 2020 இல் சிவகார்த்திகேயன் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்காக மற்றொரு புதிய திட்டத்தை அறிவித்தார், அந்தத் திட்டத்தை இயக்க ஒரு அறிமுக இயக்குநரை நியமித்தார். இந்த திட்டம் 27 ஜனவரி 2021 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இதற்கு டான் என்று பெயரிடப்பட்டது .அட்லியின் துணை இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இதை இயக்கியுள்ளார். இந்த படத்தின் Bae என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. அந்த பாடலை நீங்களும் காண.. Twitter Original Source From: Lyca Productions

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  டேய் விடுங்கடா என்னை... அமுதவாணனை தூக்கி தண்ணீரில் எறிந்த மணிகண்டன்.. | bigg boss promo

தள்ளிப்போனது டான் படத்தின் ரிலீஸ் தேதி.. அறிவித்த லைகா | Don Release Postponed 2

இந்த படம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 25ம் தேதி ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் அதே நாளில் வெளியாக உள்ளது. இதனால் டான் படத்தின் வெளியாகும் தேதி தள்ளி போகும் என பரவலாக பேசப்பட்டது. எனவே மார்ச் 25க்கு பதிலாக மே 13ம் தேதி படம் தள்ளிபோயுள்ளது. Official Announcement Refer Below Link

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  நொடிக்கு நொடி திகிலூட்டும் பரத் நடிக்கும் மிரள் படத்தின் TRAILER இதோ

https://twitter.com/LycaProductions/status/1498861884153675776

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment