ஏன்டா பொண்ணுங்களையா ஏமாத்துறே… தாலி கட்ட போகும் பார்த்தியை சட்டையை பிடித்து இழுத்து சென்ற சந்தியா… ஈரமான ரோஜாவே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஏன்டா பொண்ணுங்களையா ஏமாத்துறே... தாலி கட்ட போகும் பார்த்தியை சட்டையை பிடித்து இழுத்து சென்ற சந்தியா... ஈரமான ரோஜாவே 1

விளம்பரம்

காவியாவை பிரிந்து பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.இந்நிலையில் காவியா பார்த்தி மேல் உள்ள காதலை புரிந்துகொண்டு திருமணத்தினை நிறுத்துகிறார்.பார்த்தியும் காவியாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கின்றனர்.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இருவருக்கும் கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஏன்டா பொண்ணுங்களையா ஏமாத்துறே... தாலி கட்ட போகும் பார்த்தியை சட்டையை பிடித்து இழுத்து சென்ற சந்தியா... ஈரமான ரோஜாவே 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் பார்த்தி காவியா கழுத்தில் தாலி கட்ட போகும் சமயத்தில் ராஜா ராணி தொடர் சந்தியா என்ட்ரி கொடுத்துள்ளார்.மேலும் தேவி சந்தியாவிடம் புகார் கொடுக்கவே சந்தியா பார்த்தியை சட்டையை பிடித்து இழுத்து செல்கிறார்.பின்னாடியே காவியா ஓடுவது பார்ப்பதற்கே பாவமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment