இனி உன்கூட நான் வாழமாட்டேன்.. என்ன தேடி வந்த அசிங்கப்பட்ருவே.. ஜீவாவை விட்டு பிரிந்த ப்ரியா.. ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீசையை முறுக்கு பட நாயகி ஆத்மீகா காஞ்சிபுரம் கோவிலில் சுவாமி தரிசனம்

இனி உன்கூட நான் வாழமாட்டேன்.. என்ன தேடி வந்த அசிங்கப்பட்ருவே.. ஜீவாவை விட்டு பிரிந்த ப்ரியா.. ஈரமான ரோஜாவே 2 1

விளம்பரம்

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடுத்தனம் செல்கிறார் ப்ரியா. இப்படி காவ்யா பார்த்தி & ஜீவா ப்ரியா தம்பதிகளுக்கு இடையே அடுத்தடுத்து சண்டை நடந்துகொண்டு வந்து இருந்தது,இது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம்.தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

இனி உன்கூட நான் வாழமாட்டேன்.. என்ன தேடி வந்த அசிங்கப்பட்ருவே.. ஜீவாவை விட்டு பிரிந்த ப்ரியா.. ஈரமான ரோஜாவே 2 2

விளம்பரம்

மீண்டும் ஜீவாவுக்கு மற்றும் பிரியாவுக்கும் இடையே பயங்கர சண்டை வெடித்துள்ளது,இதனால் ப்ரியா ஜீவாவுடன் இனி சேர்ந்து வாழ மாட்டேன்,இனி என்ன பார்க்க வந்த நீ அசிங்கப்படுவே என திட்டி செல்கிறார் அதனை பார்த்த காவியாவும் பாரதியுடன் வாழ மாட்டேன் என கிளம்புகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment