விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
காதலித்தது ஒருத்தரை கல்யாணம் செய்வது இன்னொருத்தரை காதலித்தவரை மறக்க முடியாமல் கல்யாணம் செய்தவருடன் இணைந்து வாழ முடியாமல் நாயகி கேபிரியல் தவித்து வருகிறார்.மேலும் திருமணத்திற்கு முன்பாக கணவரின் தம்பியை காதலித்ததை அவரிடம் கூறாமல் வாழ்ந்து வருகிறார்.நாடகம் தற்போது பயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் நாடகத்தினை கண்டு வருகின்றனர்.மேலும் வரும் எபிசோடுகளில் அதிக சுவாரசியங்கள் திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது,ப்ரோமோவில் காவியா கல்யாணத்திற்கு முன்னாடி காதலித்துள்ளதை பார்த்தியிடம் ஆதாரத்தினை கூறவே பார்த்தி கேள்வி பட்டு சுக்குநூறாக உடைக்கிறார்.காவியா வந்ததும் யாரை நீ கல்யாணத்திற்கு முன்னாள் காதலிச்ச என பார்த்தி காவியாவை கேட்டுள்ளார்,அதற்கு காவ்யா பதில் சொல்ல முடியாமல் தவித்து உள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதற்கு காவியா என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
Embed video credits : VIJAY TELEVISION
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in