பட பூஜையுடன் தொடங்கியது ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகம் ஆகும் புதியபடம்

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி.

பட பூஜையுடன் தொடங்கியது ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகம் ஆகும் புதியபடம் 1

விளம்பரம்

இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான லுக்கில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

பட பூஜையுடன் தொடங்கியது ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகம் ஆகும் புதியபடம் 2

விளம்பரம்

பின்னர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியாகிய அற்புதம் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகள் உடன் வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

பட பூஜையுடன் தொடங்கியது ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகம் ஆகும் புதியபடம் 3

விளம்பரம்

இப்படி நடன இயக்குனரில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று இயக்குனர் மற்றும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்,சினிமாவில் வர துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக உள்ளார்.கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்சுக்கு அதிகாரம்,ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது,

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவின் அழகிய புகைப்படங்கள்

பட பூஜையுடன் தொடங்கியது ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகம் ஆகும் புதியபடம் 4

விளம்பரம்

தற்போது இவரை போல இவரது தம்பியையும் கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளார்,டைரி பட இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் படபூஜை நடைபெற்றுள்ளது.

பட பூஜையுடன் தொடங்கியது ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகம் ஆகும் புதியபடம் 5

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பட பூஜையுடன் தொடங்கியது ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகம் ஆகும் புதியபடம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment