எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனனி

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனனி 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனனி 2

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு.. கலந்துகொண்ட பிரபலங்கள்

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனனி 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனனி 4

விளம்பரம்

இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் மதுமிதா.

கட்டாயம் படிக்கவும்  ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. கமல்ஹாசன் மிரட்டும் இந்தியன் 2 ட்ரைலர் இதோ

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனனி 5

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனனி 1

எந்தளவுக்கு என்றால் அவரது இயற்பெயரை மறந்துவிட்டு ஜனனி என்று தான் அவரது ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு எனலாம். இவர் இந்த தொடரில் உடன் நடித்த நடிகை கனிகாவின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment