ஜனனியால போன சொத்து அவளாலேயே திரும்ப வரும்.. சவால் விட்ட ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனனியால போன சொத்து அவளாலேயே திரும்ப வரும்.. சவால் விட்ட ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் நாடகத்தில் பேசும் பேச்சுக்கள் வசனங்கள் தான் அன்று இணையத்தில் மீம்ஸ்கள் என்று சொல்லலாம்.இந்த நாடகம் தற்போது விறுவிறுப்பாக ஓடி வருகிறது.

ஜனனியால போன சொத்து அவளாலேயே திரும்ப வரும்.. சவால் விட்ட ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கவுதம் மற்றும் ஜீவானந்தம் இணைந்து ஆதி குணசேகரனின் நிறுவனத்தில் 40 சதவீதத்தை கைப்பற்றுகின்றனர்,இதனால் கடுப்பாகிய குணசேகரன் ஜனனியால் போன சொத்து அவளாலையே திரும்ப வரும் என செம்ம கடுப்பாகிறார்,இந்த ப்ரோமோவில் ஆதி குணசேகரன் அழுகும் காட்சி ரசிகர்களிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Ethirneechal - Promo | 24 July 2023 | Sun TV Serial | Tamil Serial

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment