மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி…

பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கியவர் நடிகை கனிகா. இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.

மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி... 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார் கனிகா.

கட்டாயம் படிக்கவும்  மெழுகு டாலு நீ.. நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்கள்

மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி... 2

விளம்பரம்

நாளடைவில் இவருக்கு தமிழ் சினிமா வாய்ப்பு குறையவே மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து செட்டில் ஆகிவிட்டார்.

மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி... 3

விளம்பரம்

தற்போது மலையாளத்தில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி... 4

விளம்பரம்

மேலும் இவர் சீரியலிலும் களம் இறங்கியுள்ளார், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல வெற்றி தொடரான எதிர்நீச்சலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி... 5

இந்த நாடகத்தில் இவர் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி... 6

தற்போது இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment