திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள் 1

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,

கட்டாயம் படிக்கவும்  தமிழ்நாட்டு பெண்ணை போல சேலையில் கலக்கும் நடிகை ஹன்சிகா

திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள் 2

விளம்பரம்

பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள் 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்.

கட்டாயம் படிக்கவும்  புதிய படத்திற்காக மிரட்டலான லுக்கிற்கு மாறிய நடிகர் சசிகுமார்

திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள் 4

விளம்பரம்

இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள் 5

தற்போது இந்த தொடர் முடிவு பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு சோகமாக அமைந்து உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா

திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள் 6

தற்போது இயக்குனர் திருச்செல்வம் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள் 7

இதில் பல நடிகர்கள் நடிகைகள் கலந்துகொண்டு மன மக்களை வாழ்த்தியுள்ளனர்.

திருச்செல்வம் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் பிரபலங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment