Reunion செய்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள்

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Reunion செய்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 1

விளம்பரம்

காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.

Reunion செய்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 2

விளம்பரம்

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா

Reunion செய்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 3

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது

Reunion செய்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 4

விளம்பரம்

இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் மதுமிதா.

கட்டாயம் படிக்கவும்  நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Reunion செய்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 5

இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Reunion செய்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 6

எந்தளவுக்கு என்றால் அவரது இயற்பெயரை மறந்துவிட்டு ஜனனி என்று தான் அவரது ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு எனலாம்.இவரின் லேட்டட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  புஷ்பா 2 BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை ரஷ்மிக்கா

Reunion செய்த பிரபல எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment