மகளுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கவுதமி

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் கவுதமி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே அப்பொழுது சினிமாவில் இருந்தது என்று கூறலாம்.

மகளுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கவுதமி 1

விளம்பரம்

இவர் முதல் முதலாக தெலுங்கு சினிமாவில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.தெலுங்கு படத்தில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமே சூப்பர் ஸ்டார் படமாக அமைந்தது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

மகளுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கவுதமி 2

விளம்பரம்

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக குரு சிஷ்யன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்,இப்படம் இவருக்கு பெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது என்றே கூறலாம்.

மகளுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கவுதமி 3

விளம்பரம்

முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் கவுதமி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க தொடங்கினார் கவுதமி

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய நடிகர் விஜயகுமார்

மகளுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கவுதமி 4

விளம்பரம்

தற்போதுவரை நல்ல கதைகளை கேட்டு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

மகளுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கவுதமி 5

அண்மையில் இவரின் மகள் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

மகளுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கவுதமி 6

இவரின் மகளை பார்த்த ரசிகர்கள் அடடே இது கவுதமியின் மகளா தமிழ் சினிமாவுக்கு அடுத்த கதாநாயகி கிடைத்துவிட்டதாக கூறி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.தற்போது மகளுடன் ஓணம் பண்டிகைக்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கவுதமி ,இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  உயிர்த்தோழி சுஹாசினிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பூர்ணிமா பாக்யராஜ்

மகளுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கவுதமி 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment