கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்.பல முன்னணி கதாநாயகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் 1

விளம்பரம்

விண்ணை தாண்டி வருவாயா படத்தினை இயக்கி பல ரசிகர்களாலும் அறியப்பட்டவர் ஆகினார்.அன்று முதல் இன்று வரை கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கட்டா குஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் 2

விளம்பரம்

2001 ஆம் ஆண்டு நடிகர் மாதவனை வைத்து மின்னலே படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் தடம் பதித்தார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் 3

விளம்பரம்

தற்போது நடிகர் சிம்புவை வைத்து இரண்டாவது முறையாக இவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு என்ற படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் 32வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் 4

விளம்பரம்

இவருக்கு இயக்கத்தில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அப்படம் பல்வேறு காரணங்களால் தள்ளி சென்றது.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் 5

தற்போது இவர் மம்மூட்டியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். படத்தின் பூஜை தற்போது தொடங்கி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பிரபல நடிகை சினேகா அடிக்கும் லூட்டி

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment